நைஜீரிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 இந்தியர்கள் விடுவிப்பு- ஒருவர் மரணம்
Subscribe to Oneindia Tamil
அம்புஜா: நைஜீரிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களால் கடந்த மாதம் கடத்தப்பட்ட 19 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் பிடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்கா கடற்பரப்பில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி எம்.டி. டுகே என்ற சரக்கு கப்பலில் பயணித்த 20 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்ல்லப்பட்டனர்.. இதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், கடத்தப்பட்டோரில் 19 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்; ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க உதவிய நைஜீரிய அதிகாரிகளுக்கும் இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications