அடுத்தடுத்து தாக்கும் பூகம்பம்.. அன்று துருக்கி.. இன்று நியூசிலாந்து! 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வெலிங்டன்: துருக்கி நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், இப்போது நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த வாரம் அடுத்தடுத்து மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது.. ரிக்டர் அளவுகோலில் 7க்கு மேல் முதலில் அந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனால் அங்குக் கட்டிடங்கள் அப்படியே சரிந்தன.

இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் ரிக்டர் அளவில் 6.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்திய நேரப்படி 2.48 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications