ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்
பெர்லின்: ஜெர்மனியின் பிராங்பேர்ட் அருகே நேற்று இரவு நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பேர் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹனாவ் நகரில் உள்ள ஷிஷா பார்களை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்டு நடத்தினர். 90 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்த நகரில் துப்பாக்கிச்டு நடந்திருக்கிறது.

முதல் தாக்குதல் உள்ளூர் நேரப்படி இரவு 10மணிக்கு (அதாவது இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு) இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவத்திற்கு பின் காரில் ஏறி தப்பி ஓடியிருக்கிறார்கள். அப்போது இரண்டாவது துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது என ஜெர்மன் போலீசார் தெரிவித்தனர்.
முதல் தாக்குதலில் 3 பேரும் , 2வது தாக்குதலில் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications