”குழந்தைக்கு பால் கொடுப்பதை தடுத்த வணிக நிறுவனம்” தாயார் குமுறல்
நாட்டிங்காம்: இங்கிலாந்தில் நாட்டிங்காம் பகுதியில் மழைபெய்து கொண்டிருந்ததால் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்று தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து 25 வயதான வொய்லோட்டோ கெமோர் என்ற அந்த இளம்பெண் கூறுகையில், "சம்பவத்தன்று துணி எடுப்பதற்காக எனது தந்தை அந்நிறுவனத்திற்குள் சென்றுவிட்டார். அப்போது மழை பெய்த காரணத்தால் நானும் அங்கு சென்றேன். அப்போது பிறந்து மூன்றே மாதங்களான என் இளைய மகன் பசியால் அழத் தொடங்கினான்.
எனவே நான் அவனது பசியை போக்க அவனுக்கு பால் கொடுத்தேன். அப்போது அங்கு வந்த நிறுவன ஊழியர் என்னிடம் தயவு செய்த நீங்கள் வெளியே செல்லுங்கள். இங்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது. இது எங்கள் நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது" என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி விட்டது. எனவே நிர்வாகத்தினர் இதற்கு என்னிடம் கட்டாயமாக மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று தெரிவித்தார். இவர் இந்நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications