மத்திய கிழக்கில் அடுத்த தலைவலி.. வேலையை காட்டிய இஸ்ரேல்! ஈரானில் சிக்கிய இந்தியர்களின் நிலை என்ன?
தெஹ்ரான்: பாலஸ்தீனத்தை முடித்த கையோடு, தற்போது ஈரான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களின் நிலை என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியர்களை மீட்க மத்திய அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்றைய தேதியில் ஈரானில் சுமார், 10,765 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பொதுவாக இந்தியாவிலிருந்து சவுதி, ஓமன், ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குதான் இந்தியர்கள் அதிகமாக செல்வார்கள். ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி. அங்கு வேலை வாய்ப்புகள் இருந்தாலும் கூட, வேலை பார்ப்பது என்பது பாதுகாப்பானதாக இருக்காது. காரணம் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் என்றைக்கும் செட் ஆனதில்லை. ஆகவே, குடைச்சல்கள் நிறைய இருக்கும். கிளர்ச்சி குழுக்கள், மதவாத பாதுகாப்பு குழுக்கள் இது தவிர ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் உரசல் ஆகியவை ஈரானில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.
இருப்பினும் இதையெல்லாம் சமாளித்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஈரானில் வேலை செய்து வருகிறார்கள். இஸ்ரேல் தொடங்கியுள்ள போர் காரணமாக இவர்களின் நிலைமை மோசமடைந்துள்ளது. சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக திரும்ப அழைத்து வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தான் எடுக்கும் முடிவு.. ஆனால் "அந்த" ஒரு சிக்கல் இருக்கே! அடுத்து என்ன -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications