கொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது!
டெஹ்ரான்: கொரோனா தொற்று நோயால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ எட்டியுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தால் இத்தாலியில் ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் பலியாகி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கல் உக்கிரமாக இருந்து வருகிறது.

இந்தியாவிலும் 11 பேரை கொரோனா வைரஸ் பலி கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கான லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐ எட்டியுள்ளது. ஈராக்கில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். செளதி அரேபியாவில் கொரோனாவுக்கு முதலாவதாக ஒருவர் பலியாகி உள்ளார். பஹ்ரைனில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே எந்த ஒரு வெளிநாட்டு உதவியும் தங்களுக்கு தேவை இல்லை என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications