Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி தேர்வு

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பல பிரிவுகளில் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Ethiopian Prime Minister Abiy Ahmed Ali gets Nobel Prize 2019 for Peace

எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அகமது அலி, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்டை நாடான எரித்தியாவுடன் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டதால் அபிய் அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+