கப்பலில் வெடிக்காத குண்டை அப்புறப் படுத்தியபோது விபத்து: 4 அமெரிக்க ஊழியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சான் டீகோ: அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், கப்பலை சுத்தம் செய்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேம்ப் பென்டல்டன் என்ற இடத்தில் கப்பலை சுத்தம் செய்து கொண்டிருந்த 4 அமெரிக்க கப்பல் ஊழியர்கள், வெடிக்காத குண்டை அப்புறப்படுத்தும் போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் சிக்கினார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே அவர்கள் நால்வரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்ததை உறுதி செய்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர், குண்டுவெடித்ததால் தான் ஊழியர்கள் பலியானார்களா என்பதை தெரிவிக்கவில்லை.
சான் டீகோ நகரில் இருந்து வட பகுதியில் அமைந்த உட்புற கடற்படை தளத்தில் அவர்கள் பலியானார்கள் என என்.பி.சி. செய்தி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications