படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா!

பிகினி உடை அணிந்து வந்தால் இலவச பெட்ரோல் என ரஷ்யாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கவர்ச்சியோ கவர்ச்சி.. நீச்சல் உடையில் வந்திருந்த கஸ்டமர்களை பார்க்க அந்த பெட்ரோல் பங்க் முன்பு ஏராளமான கூட்டம் கூடிவிட்டது!

ரஷ்ய நாட்டில், சமாரா என்ற இடம் உள்ளது.. இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்-கில் விற்பனை அதிகரிக்க விசித்திரமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டனர்.

 free petrol for bigini dress customers in masco

அதன்படி, தங்களிடம் பெட்ரோல் போட வரும் கஸ்டமர்கள், டூ பீஸ் உடை அதாவது நீச்சல் டிரஸ் அணிந்து வந்தால், அவர்களது வண்டிக்கு பெட்ரோல் இலவசமாக போடப்படும் என்று பெட்ரோல் பங்க் கூறியிருந்தது.

இப்படி ஒரு அறிவிப்பு வந்ததும்தான்.. அந்த பகுதி மக்களிடையே இது வைரலாகிவிட்டது. அதனால் பெட்ரோல் பங்க்கில் இருந்தவர்களும், எப்படியும் பெண்கள் நீச்சல் உடையில் வருவார்கள், அவர்களை பார்க்கலாம் என்று ஆசையோடு காத்திருந்தனர். ஆனால், அங்கு நடந்ததோ வேற.. நிறைய ஆண்கள், பெண்களை போல நீச்சல் உடையில் பெட்ரோல் பங்குக்கு தங்கள் வண்டியுடன் வந்துவிட்டார்கள்.

ஒவ்வொருவர் டிரஸ்ஸையும் பார்க்கவே படு கவர்ச்சியாக இருந்தது.. இந்த பிகினி டிரஸ்ஸுடன் ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு நடமாடிய கஸ்டமர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்களையே சிதறடித்து ஓட வைத்துவிட்டனர். எனினும் அறிவித்தபடி, அவர்களிது கார்களுக்கு ஃப்ரீயாக பெட்ரோல் போடப்பட்டது.

அறிவிப்பில் ஆண், பெண் என்று தனியாக குறிப்பிடாமல் வெறுமனே டூ பீஸ் டிரஸ் என்பதால் வந்த வினைதான், இப்போது வீடியோ, போட்டோக்களாக வெளிவந்து வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+