அமெரிக்கா: பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்- பலர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கூரியர் நிறுன குடோனில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஆறுபேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் கென்னசா பகுதியில் பெட்எக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நாட்டின் நேரப்படி இன்று காலை 5.45 மணிக்கு பெட்எக்ஸ் நிறுவன குடோன் பகுதியில் ஒரு மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நிறுவன ஊழியர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்துவருகிறது.
இதுகுறித்து பெட்எக்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில், முதலில் எங்களது ஊழியர்கள் உயிரை காப்பாற்ற முயற்சி செய்வதே முக்கியம். அதன்பிறகு அடுத்தகட்ட தகவல்களை பகிர்ந்துகொள்கிறோம் என்றார்.
இதனிடையே துப்பாக்கி சூட்டில் ஒருவர் ஈடுபட்டாரா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications