ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு... பொதுமக்கள் 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல் : ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பொதுமக்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. தற்போது, தலிபான் தீவிரவாதிகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் தாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் அமைதியான மாகாணங்களில் ஒன்றான பல்க் மாகாணத்தில் உள்ள சரே பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த இடம் உஸ்பெகிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் பகுதியாகும்.
இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் பொதுமக்களிடடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications