ஈராக்: 190 பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்?
பாக்தாத்: ஈராக்கில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 190 பேரை சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்களைக் கொண்ட இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக்கின் பல நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
மேலும் பிணைக் கைதிகளாக சிக்கிய நூற்றுக்கணக்கானோரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் 190 பிணைக் கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை திக்ரிக் நகரின் இருவேறு இடங்களில் சுமார் 160 முதல் 190 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications