லெஸ்பியன் பார்ட்னருடன் சேர்ந்து 2 வயது மகனின் இதயத்தை சேதப்படுத்திக் கொன்ற தா(பே)ய்
பீபெ: ஸ்காட்லாந்தில் ஒரு தாய் தனது லெஸ்பியன்(ஓரினச்சேர்க்கை) பார்ட்னருடன் சேர்ந்து தனது 2 வயது மகனின் இதயத்தை சேதப்படுத்தி கொலை செய்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பீபெ நகரை சேர்ந்தவர் ரேச்சல் ஃபீ(31). அவரது மகன் லியாம் ஃபீ(2). ரேச்சலின் ஓரினச்சேர்க்கை பார்ட்னர் நயோமி ஃபீ(29). ரேச்சலும், நயோமியும் சேர்ந்து லியாமை குழந்தை என்று கூட பார்க்காமல் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் எதுவும் அறியாத அந்த குழந்தையின் இதயத்தை சேதப்படுத்தி கொலை செய்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேச்சல் மற்றும் நயோமியை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ரேச்சல் மற்றும் நயோமி குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருவரும் லியாமை கொலை செய்தது தாங்கள் அல்ல என்றும் சிறுவன் ஒருவன் தான் கொன்றுவிட்டான் என்றும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேச்சலும், நயோமியும் லியாமுக்கு பல நாட்கள் உணவு அளிக்காமல் வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்து எல்லாம் கொடுமைப்படுத்தியுள்ளனர். குழந்தையின் கையையும், காலையும் உடைத்து சிகிச்சை அளிக்காமல் வலியால் துடிக்கவிட்டு அதை பார்த்து கொடூரமாக ரசித்துள்ளனர் அந்த ராட்சசிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications