NATO நாடுகளில் குழப்பம்! ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு ஸ்பெயின் வார்னிங்!
மாட்ரிட்: ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஸ்பானிஷ் இராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அமெரிக்கா தடை செய்துள்ளார். இதனால் நேட்டோ கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்கள் தளங்களைப் பயன்படுத்த ஸ்பானிய அரசாங்கம் தெளிவான தடை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ விமானங்கள் அண்டலூசியா மாகாணத்திலிருந்து வெளியேறின. ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரோட்டா மற்றும் மோரோன் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த கூடாது என்று உறுதியாக கூறினார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் அல்பாரெஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களை நியாயமற்றவை மற்றும் ஆபத்தானவை என ஏற்கெனவே விமர்சித்திருந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications