இந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும்தானாம்..மிரட்டும் பாக்.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத யுத்தம் மூளும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
India-China Border Talks :'விரைவான முறையில்' பிரச்சினைகளை தீர்க்க ஒத்துக்கொண்ட China|Oneindia Tamil
பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிக்கு ஷேக் ரஷீத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் அது அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும். அத்துடன் அதுவே கடைசி போராகவும் இருக்கும்.
பாகிஸ்தானிடம் வலிமையான ஆயுதங்கள் இருக்கின்றன. இஸ்லாமாபாத்தில் இருந்து அஸ்ஸாமை தாக்கவும் முடியும். நாங்கள் இஸ்லாமியர்களை தாக்க மாட்டோம்.
பாகிஸ்தானிடமும் சிறிய அளவில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இனி ஒரு யுத்தம் வந்தால் அது மரபுவழி யுத்தமாக இருக்குமா? என்பது சந்தேகம்தான்.
இவ்வாறு ஷேக் ரஷீத் கூறினார்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications