எல்லை தாண்டி மீன் பிடித்ததாக... இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 61 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை சிறையிலிருந்து விடுதலை பெற்ற ஐந்து தமிழக மீனவர்கள் இன்று தங்களது சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்த சந்தோஷத்தை முழுவதுமாகக் கொண்டாடுவதற்குள், 61 குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
11 படகுகளில் பாகிஸ்தான் எல்லைக்குள் மீன் பிடித்ததாக இவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனராம். இவர்களது படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது வெளிநாட்டவர் மற்றும் மீன் பிடி சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications