அந்த டிராக்டரை அமைதியாக இருக்கச் சொல்லுங்க: பெண் எம்.பி.யை பாக். அமைச்சர் ஆசிப் கிண்டல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண் எம்.பி.யை பார்த்து டிராக்டர் டிராலி என்று கூறி அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிபுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பிடிஐ கட்சி மூத்த தலைவர் ஷிரின் மசாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆசிப் அவையில் இருந்தவர்களை பார்த்து இந்த டிராக்டர் டிராலியை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் ஷிரினை பார்த்து, முதலில் நீங்கள் ஆண் குரலில் பேசுவதை நிறுத்திவிட்டு பெண் குரலில் பேசுங்கள் என்று கூறி கிண்டலடித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிடிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ஷிரின் கூறுகையில்,
நாகரீகமே இல்லாத நபர் அமைச்சராக உள்ளார். ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. சரியான வெட்கம் கெட்டவர்.
அதிர்ஷ்டவசமாக என் குரல் அவரின் குரலை விட சப்தமாக உள்ளது என்றார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications