”பெஷாவர் தாக்குதலுக்கு மூளையே இந்தியாதான்” – அமிலத்தை வாரித் தெளித்துள்ள முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற படுபயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பும் ,ஆப்கானிஸ்தானும் தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தனது உளறல் பேச்சில் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வார்சக் சாலையில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியாயினர்.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு ஆப்கானில் செயல்படும் தலிபான் பயங்கரவாதி முல்லா பஸ்லுல்லா தான் காரணம் எனவும், தலிபான் கமாண்டர் உமர் நரேய் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. பஸ்லுல்லாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முக்கிய காரணம் இந்தியாதான்.இந்தியாவில் இருந்துதான் தாக்குதலில் ஈடுபட்ட தாலிபான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளாது என்றெல்லாம் பேசியுள்ளார் பர்வேஸ் முஷாரப். அவருடைய இந்த உளறல்தனமான பேச்சினால் இந்தியாவில் பல தரப்பினர் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications