மோடிக்கு ஆப்கானிஸ்தானின் உயரிய சிவில் விருது! அஷ்ரப் கனி வழங்கி கவுரவிப்பு
ஹெரத் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய `சிவில்' விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இதையொட்டி, முதல் நாளாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் இந்திய அரசு உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ள நட்புறவு அணையை அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து மோடி தொடக்கிவைத்தார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் உயரிய சிவில் விருதான ஆமிர் அமானுல்லா கான் விருது மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி, பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வருப் டுவிட்டரில்,
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆப்கானிஸ்தானின் உயரிய `சிவில்' விருது வழங்கப்பட்டுள்ளது. உண்மையான சகோதரத்துவம் கௌரவிக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
A true brotherhood is honoured. PM is awarded the Amir Amanullah Khan Award, Afghanistan's highest civilian honour pic.twitter.com/DdvASFSF62
— Vikas Swarup (@MEAIndia) June 4, 2016
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications