எங்க நாட்டுக்கு வாங்க, வகை வகையா சாப்பிடலாம்: ஜப்பான் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு மோடி அழைப்பு
டோக்கியோ: இந்தியாவுக்கு வந்தால் தினமும் வகை, வகையாக சாப்பிடலாம் என்று ஜப்பானில் உள்ள சாப்ட்வேர் என்ஜினியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ நகரில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜப்பான் டெக் அன்ட் கல்ச்சுரல் அகாடமிக்கு சென்றார். அங்கு அவர் சாப்ட்வேர் என்ஜினியர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,

சாப்பாடு
நீங்கள் இந்தியாவுக்கு வந்து 6 மாதங்கள் தங்கினால் கூட தினமும் புதுவகையான உணவுகளை சாப்பிடலாம். ஒரு முறை சாப்பிட்ட உணவை மறுமுறை சாப்பிடத் தேவையில்லை.

டிசிஎஸ்
இந்தியா வந்தால் டிசிஎஸ் அளிக்கும் அறைகளிலேயே முடங்கிவிட வேண்டாம். இந்தியாவை சுற்றிப் பாருங்கள்.

பாடம்
அறைகளுக்குள் இருந்து கற்பதை போன்று பயணம் செய்வதன் மூலமும் கற்கலாம்.

ரசிப்பு
மோடி தனது ஜப்பான் பயணத்தை மிகவும் ரசிப்பது அவரது நடவடிக்கைகள் மற்றும் ட்வீட்களில் இருந்து தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications