பாகிஸ்தானில் மின்வயர் அறுந்து பஸ் மீது விழுந்து தீ விபத்து... திருமண கோஷ்டியினர் 8 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது உயர்மின் அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதில் பேருந்து தீப்பிடித்ததில், அதில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ளது டாடு மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கைர்பூர் நாதன் ஷா நகரம் அருகே ஒரு 30 பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து மீது உயர் மின்னழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதில் பேருந்து தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த 20 பேர் காயம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானோரில் 6 பேர் பெண்கள் ஆவார்கள். பேருந்தில் பயணம் செய்தவர்கள் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications