For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு பலுசிஸ்தானில் பாக். மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பதாகைகள்

Google Oneindia Tamil News

சுவிஸ்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Posters, banners on Pak rights violations in Balochistan at UNHRC

இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தனித்தனி கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன.

இந்த வளாகத்தில் பாகிஸ்தான் ராணுவம், பலுசிஸ்தானை ஆக்கிரமித்து அங்கு நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் புதைத்த கண்ணிவெடிகளில் சிக்கி பிஞ்சு குழந்தைகள் கல்வியை தொலைக்கும் சூழல் நிலவுவதையும் அப்பதாகைகள் வெளிப்படுத்துகின்றன.

அட போலீசா இப்படி ஜோக் அடிக்குது.. வைரலாகும், விக்ரம் லேண்டர் பற்றிய நாக்பூர் காவல்துறை ட்வீட்அட போலீசா இப்படி ஜோக் அடிக்குது.. வைரலாகும், விக்ரம் லேண்டர் பற்றிய நாக்பூர் காவல்துறை ட்வீட்

English summary
Posters and banners highlighting human rights violations in Balochistan and Khyber Pakhtunkhwa installed in front of the United Nations in Geneva where 42nd session of UN Human Rights Council is underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X