உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன
கீவ்: உக்ரைன் நாட்டின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.
Recommended Video
உக்ரைனில் வாழும் ரஷ்ய தேசிய இன மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை மின்ஸ்க் ஒப்பந்தப்படி அந்நாடு வழங்கவில்லை என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. 2014,2015 ஆம் ஆண்டு மின்ஸ்க் ஒப்பந்தங்களை உக்ரைன் மதிக்கவில்லை என்பதால் ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் இந்த கொடூரமான யுத்தத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் அடுத்தடுத்து ரஷ்யா வசமாகி உள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சான் ரஷ்யா வசமானதாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒடேசா துறைமுகத்தைக் கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன. ஒடேசா துறைமுக நகரம் எந்த நேரமும் ரஷ்யா வசமாகக் கூடும் என அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே ரஷ்யாவின் போர்விமானங்கள் யுத்தத்தில் இறங்காதது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் ரஷ்யாவின் 5 போர் விமானங்களை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இதனை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications