For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 வருடமாக பெண்ணுறுப்புக்குள் சிக்கியிருந்த செக்ஸ் பொம்மை...!

Google Oneindia Tamil News

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணின் பெண்ணுறுப்புக்குள் ஒரு செக்ஸ் பொம்மை மாட்டிக் கொண்டு கடும் குடைச்சலைக் கொடுத்துள்ளது.

10 வருடத்திற்கு முன்பு இந்தப் பெண் குடிபோதையில் உடலுறவு ஆசை வந்தபோது, செக்ஸ் பொம்மையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவித்துள்ளார். ஆனால் குடிபோதையில் அதை உள்ளே தள்ளி விட்டு விட்டார். அதை மறந்தும் போய் விட்டார்.

Sex Toy Stuck In Woman's Vagina For 10 YEARS

ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், பெண்ணுறுப்பில் வலியும் ஏற்பட்டுள்ளது. கூடவே எடைக் குறைவும் இருந்துள்ளது. என்ன காரணம் என்பது அவருக்கு சரியாக தெரியவில்லை. இதையடுத்து சமீபத்தில் டாக்டரிடம் போனார் அவர்.

அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் பெண்ணுறுப்புப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போதுதான் அவரது பெண்ணுறுப்புக்குள் செக்ஸ் பொம்மை சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதுதான் அவரை பத்து வருடமாக படாதபாடு படுத்தி வந்துள்ளது.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையை நோக்கி அவர் போய்க் கொண்டிருந்தபோதுதான் செக்ஸ் பொம்மை சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் செக்ஸ் பொம்மையை தற்போது எடுத்துள்ளனர்.

இந்த பொம்மை போய் சிக்கியதால் அந்தப் பெண் சிறுநீர் கழிக்கவும் அவதிப்பட்டுள்ளார். மேலும் அவரது சிறுநீரகப் பையும் வீங்கி அடைத்துக் கொண்டு விட்டது. இதனால் சிறுநீரானது மீண்டும் சிறுநீரகத்திற்கே திரும்பிப் போயுள்ளது. மேலும் சிறுநீர் போகும் பாதையும் பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
A 38-year-old woman in Scotland who told doctors she was suffering from shaking, incontinence and severe weight loss turned out to have a sex toy stuck inside her vagina that had been there for 10 years, according to an article published in the June edition of the Journal of Sexual Medicine. The woman -- who the article notes was of normal intelligence -- told doctors she used the five-inch toy in a drunken sexual encounter a decade ago and didn't remember whether she took it out or not, the Daily Mail reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X