13 வயசுப் பையனை காதலால் 'கடித்த' 42 வயது டீச்சரம்மா கைது!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 13 வயது மாணவனிடம் அசிங்கமாக நடந்து கொண்ட, காதல் கொண்ட 42 வயது ஆசிரியை கைது செய்ய்பட்டுள்ளார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியை அந்தப் பள்ளியில் கடந்த 11 வருடமாக பணியாற்றுகிறார். அவருக்கு நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
அந்த ஆசிரியை மீது சிறுவனை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
அந்தப் பையன் உதட்டில் முத்தமிட்டது. இருமுறை அவனது தோள்பட்டை மற்றும் கழுத்தில் கடித்தது என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு இந்த செயல்களில் அந்த ஆசிரியை ஈடுபட்டாராம்.
இந்தப் பையன், ஆசிரியையின் மகன் விளையாடி வரும் கால்பந்து அணியில் விளையாடி வருபவன். அந்த பழக்கத்தில் ஆசிரியை வீட்டுக்கு வந்து போயுள்ளான். அப்போது தனியாக அவனுடன் பேசி தன் பக்கம் திருப்பப் பார்த்துள்ளார் ஆசிரியை. மேலும், பேஸ்புக்கிலும் அவனுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அடிக்கடி சாட் செய்வாராம். மேலும் அடிக்கடி பூங்காவுக்கும் கூட்டிப் போவாராம். அப்போதுதான் இப்படி சேட்டை செய்தாராம்.
தனது மகனின் கழுத்தில் பல்லின் தடம் இருப்பதைப் பார்த்த அந்தப் பையனின் தாயார் என்னவென்று விசாரிக்க, ஆசிரியைதான் கடித்ததாக கூறியுள்ளான் அவன். இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பிறகு ஆசிரியை கைது
செய்யப்பட்டார்.
மகன் வயதுள்ள சிறுவனிடம் இப்படி பாலியல் ரீதியாக ஆசிரியை நடந்த விதம் ஏற்கவே முடியாதது, கடுமையான கண்டனத்துக்குரியது என்று தண்டனை விதித்த நீதிபதி தெரிவித்தார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications