ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதி மர்ம மரணம்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் திருவருள்குமார் (36). இவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் புறநகர் பகுதியில் தங்கியிருந்து, தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த அவர், அங்கு நிரந்தரமாக வசிக்க முயற்சித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவரது மனைவியும், குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்கள் பலர் ஆஸ்திரேலியாவிற்கு தொடர்ந்து புகலிடம் கோரி கடல்வழியாக செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மர்மமான முறையில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications