மலேசியாவில் உயிரிழந்த தமிழக தொழிலாளர்... உடலை மீட்டுத்தர மத்திய அரசிடம் மனைவி கோரிக்கை
மலேசியா: மலேசியாவில் வேலையின் போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த பன்னீர் என்ற மீனவரின் உடலை மீட்டுத் தரும்படி, அவரது குடும்பத்தார் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாகப்பட்டிம் மாவட்டம் ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர் பன்னீர் (32). இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்தால் மீன் பிடித் தொழிலில் இருந்து விலகிய பன்னீர் மலேசியாவில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி பன்னீரின் மனைவிக்கு மலேசியாவில் இருந்து போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர் வேலை பார்க்கும் போது ஏற்பட்ட விபத்தில் பன்னீர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆனபோதும், பன்னீரின் உடலை மலேசியாவில் இருந்து சொந்த ஊர் கொண்டு வர இயலாமல் அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.
உயிரிழந்த பன்னீருக்கு பவஸ்ரீ(10) என்ற மகளும், ரோஹித் (8) என்ற மகனும் உள்ளனர்.
எப்படியும் பன்னீரின் உடலை மீட்டு உரிய இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தார் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவியை அவர்கள் கோரி நிற்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications