ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு- மாஸ்கோவில் பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்துள்ளார்.
மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.

இதற்காக 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ சென்றடைந்தார் ராஜ்ஸ்நாத்சிங். மாஸ்கோ விமான நிலையத்தில் மேஜர் ஜெனரல் புக்டீவ் யூரி நிகோலாவிக், ராஜ்நாத்சிங்கை வரவேற்றார்.
அத்துடன் ரஷ்யாவுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். எல்லையில் சீனாவுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ராஜ்நாத்சிங்கின் ஷாங்காய் கூட்டமைப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மாநாட்டில் சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரும் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications