2025க்குள் 5வது மிகப் பெரிய அணு ஆயுத நாடாக உருவெடுக்குமாம் பாகிஸ்தான்!
வாஷிங்டன்: அணு ஆயுதம் வைத்திருக்கும் மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் 5-வது இடத்துக்கு வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் முன்னேறும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் 90 முதல் 110 அணு ஆயுதங்கள் இருந்ததாகவும் தற்போது 110 முதல் 130 வரை அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அணு ஆயுத நோட்புக் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த எண்ணிக்கை வருகிற 2025 ஆம் ஆண்டு 220 முதல் 230 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்படி உயரும்பட்சத்தில் உலகில் அதிக அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் 5வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பாகிஸ்தானிடம் 6 வகையான அணு ஆயுதங்கள் உள்ளன. இவை தவிர குறைந்த தொலைவை குறிவைத்து தாக்கும் இலக்கினைக் கொண்ட ஷாஹீன் 1ஏ, மீடியம் ரேஞ்ச் வகையிலான் ஷாஹீன் - 3 வகையிலான ஏவுகணைகளை தற்போது பாகிஸ்தான் சோதனை நடத்தி வருகிறது. இதுதவிர பாகிஸ்தானிடம் ஹாட்ப்-7 ரக அணு ஆயுத ஏவுகணைகளும் உள்ளன.
பாகிஸ்தான் அணுஆயுத தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications