கணவரின் கள்ளக்காதலியை அடித்து பாலத்தின் மேல் இருந்து கீழே வீசிய பெண்: இதோ வீடியோ
Subscribe to Oneindia Tamil
ரியோடிஜெனிரோ: பிரேசிலில் பெண் ஒருவர் தனது கணவரின் கள்ளக்காதலியை அடித்து நொறுக்கி பாலத்தின் மீது இருந்து கீழே வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை அடித்து நொறுக்கி பாலத்தின் மீதில் இருந்து வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் உறவு கொண்ட கள்ளக்காதலி குறித்து அறிந்து ஆத்திரம் அடைந்துள்ளார். உடனே அவர் அந்த கள்ளக்காதலியை கண்டுபிடித்து முடியை பிடித்து இழுத்து அடித்து நொறுக்குகிறார்.
பின்னர் வேறு ஒரு பெண்ணின் உதவியுடன் அந்த கள்ளக்காதலியை 10 அடி உயர பாலத்தின் மீது இருந்து கீழே வீசிவிடுகிறார்.
போர்ச்சுக்கீசிய மொழியில் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சும் கள்ளக்காதலி எதிர்த்து தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications