நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில், பிறந்தது 2021 புத்தாண்டு.. எந்தெந்த நாடுகளில் எப்போது நியூ இயர்?
கான்பெரா: 2021 புத்தாண்டு முதலில் பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா கிரிப்பட்டியில் பிறந்தது, இதையடுத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது.
ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளது.

உலகம் முழுவதும் பெரிய கஷ்டங்களை கொடுத்தது 2020ஆம் ஆண்டு. அந்த ஆண்டு முடிந்து, 2021 எப்போது பிறக்கும் என்று உலக மக்கள் அனைவரும் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான சமோவா, கிரிப்பட்டியில் புத்தாண்டு பிறந்துள்ளது. இது உலகின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகள் ஆகும்.
பெரிய நாடுகள் என்ற வகையில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 5.30 மணிக்கு ரஷ்யாவின் ஒரு பகுதியில் புத்தாண்டு பிறந்தது.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன், கான்பரா உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும், இரவு 11.30 மணிக்கு இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறக்கும்.
நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா தனது புத்தாண்டை கோலாகலத்துடன் கொண்டாட தயாராகி வருகிறது. இந்திய நேரப்படி நாளை காலை, 5.30 மணிக்கு இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாடப்படும்.
ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு இருக்கும்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications