பிரான்ஸில் கரை ஒதுங்கிய 10 திமிங்கலங்கள்... மூச்சுத் திணறி 7 பலி
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்: பிரான்சில் கரை ஒதுங்கிய 10 திமிங்கலங்களில், 7 திமிங்கலங்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் காலைஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் 10 திமிங்கலங்கள் உயிருடன் கரை ஒதுங்கின. பின்னர் உயிருக்காக போராடிய நிலையில் உள்ள இவற்றை மீட்க மீட்பு குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

அவற்றை கடலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே 7 திமிங்கலங்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தன. மூன்று திமிங்கலங்கள் பத்திரமாக கடலில் கொண்டு சேர்க்கப்பட்டன.
இந்த 10 திமிங்கலங்களும் ஒரே குடும்பத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்றும், அவை கடலில் இடம்பெயரும் போது, கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும், இந்த பகுதியில், இது போன்று திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது, கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதன்முறை எனவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications