நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாக்குரிமை இல்லை என சொல்ல நீதிபதிகளுக்கு என்ன அதிகாரம்? - தளவாய் சுந்தரம்
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறுகையில், தமிழகத்தில் நீதிபதிகள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் தளவாய் சுந்தரம். அப்போது அவர் ,தமிழகத்தில் நீதிபதிகள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று மக்கள் மத்தியில் கூறினார்.

அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்று கூற நீதிபதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தமிழகத்தில் நீதி துறையின் தலையீடு அதிகமாக உள்ளது. இந்த நீதிபதிகள் யாரும் தேர்வு எழுதி நீதிபதிகள் ஆனவர்கள் கிடையாது .தங்களின் சீனியர்களின் கை கால்களைப் பிடித்து காலேஜியம் மூலம் பதவிக்கு வந்தவர்களே .
நீதிபதிகளின் இந்த செயல்பாட்டிற்கு தமிழக மக்களே முடிவு கட்டுவார்கள். மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு பேரிடர் நிதியை நேற்று அறிவித்த பிறகும் தமிழகத்திற்கு வழங்க வில்லை என்ற கேள்விக்கு பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மத்திய அரசு தனியாக வழங்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications