சி.எம்.வீட்டில் பாம் இருக்கு.. சீக்கிரம் வெடிக்கும்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குமரி இளைஞர் கைது
கன்னியாகுமரி: முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். அவரை பூதப்பாண்டி போலீஸார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினின் வீடு உள்ளது. அவரது அரசு பங்களாவை தவிர்த்து தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் ஒரு மர்ம நபர் போன் செய்தார்.

அவர் முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து முதல்வரின் தேனாம்பேட்டை வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தொலைபேசி மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தவரின் எண்ணை வைத்து போலீஸார் தேடினர்.
அவர் கன்னியாகுமரி மாவட்டம் இசக்கிமுத்து என தெரியவந்ததை அடுத்து அவரை பூதப்பாண்டி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதற்காக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வைத்துள்ளார் என விசாரணை நடத்தப்படுகிறது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு











Click it and Unblock the Notifications