கன்னியாகுமரியில் பிரசாரத்தின்போது தொடர்ந்து ஹாரன் அடித்ததால் பிரேமலதா கோபம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரசாரத்தின் போது தொடர்ந்து ஹாரன் அடித்ததால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கோபமடைந்தார்.
அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது தேமுதிக. இந்நிலையில் சொந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தது போக கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி கன்னியாகுமரி எம்பி தொகுதியில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சலசலப்பு
அவர் பேச முற்பட்டபோது வாகன ஓட்டிகள் சிலர் ஹாரன் அடித்து அவர் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது பிரேமலதா பேசுகையில் நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.

அனுமதி
இதெல்லாம் வேற எங்கயாவது கொண்டு போய் வச்சுகங்க. இங்க நடக்காது அதெல்லாம். உரிய முறையில் அனுமதி வாங்கி மக்களை நாங்கள் சந்திக்க வந்துள்ளோம்.

கோழை
எங்களை தடுக்கிற அதிகாரம் எந்த கொம்பனுக்கும் கிடையாது. முதுகிற்கு பின்னாடி நின்னு ஹாரன் அடிச்சா உங்களை மாதிரி கோழை வேறு யாரும் இல்லை என்று ஆவேசமாக பேசினார்.

போலீஸார்
இதையடுத்து அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஹாரன் அடித்த ஒரு இளைஞரை போலீஸார் அழைத்து சென்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications