அச்சு அசலாக தன்னை போன்ற செக்ஸ் பொம்மையை கணவருக்கு பரிசாக கொடுத்த மனைவி.. ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கணவனுக்கு தன்னைப் போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை மனைவி பரிசாக வழங்கியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷரின் நகரைச் சேர்ந்தவர் ஷார் கிரே (23). அவரது கணவர் காலன்ம் பிளாக் (28). இந்த தம்பதி டிக்டா மற்றும் ஒன்லி பேன்ஸ் என்ற சமூகவலைதளங்களில் பிரபலமானவர்கள் ஆவர்.

இந்த நிலையில் ஷார் கிரே தனது கணவர் காலன்ம் பிளாகிற்கு தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனைவி

மனைவி

மனைவி உடனிருந்தும் எதற்காக தன்னை போன்ற உருவம் கொண்ட பொம்மையை பரிசாக அளித்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கான விடையும் தெரியவந்துள்ளது. அதாவது காலன்ம் பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்பும் நபராவார். அடிக்கடி உறவு வைத்துக் கொள்ள மனைவியை நாடுவார்.

ஆர்வம்

ஆர்வம்

அப்போது அவரது மனைவியால் முடியாத நிலை இருக்கும். ஆர்வம் இல்லாமல் இருப்பார். சில நேரங்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். தான் அழைக்கும் நேரத்தில் மனைவி வராததால் காலன்முக்கும் ஷாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

பாலியல் இச்சை

பாலியல் இச்சை

இதனால் தனது கணவர் பாலியல் இச்சைகளை தீர்த்து கொள்ள என்ன செய்யலாம் என யோசித்த ஷார், செக்ஸ் பொம்மையை வாங்கித் தர முடிவு செய்தார். அதன்படி தன்னை போன்றே உருவம் கொண்ட செக்ஸ் பொம்மையை வாங்கி தனது கணவருக்கு பரிசாக அளித்துள்ளார்.

பெயர் என்ன

பெயர் என்ன

தன்னால் உறவுக்கு வர இயலாத சூழலில் அந்த பொம்மையை கொண்டு காலன்ம் தனது ஆசையை தீர்த்துக் கொள்வார். அந்த பொம்மைக்கு டி என பெயரிடப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான தாம்பத்ய வாழ்வை இந்த டி மேம்படுத்தும் என்று இந்த தம்பதி தெரிவித்துள்ளனர். ஷார் தான் அணிந்திருப்பதை போன்றே ஆடைகளை அந்த செக்ஸ் பொம்மைக்காக தயார் செய்து அணிவித்துள்ளார். ஷாரை போலவே அந்த பொம்மைக்கு ஹேர் கட்டும் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+