உ.பி கான்பூரில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து.. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 4 பேர் படுகாயம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த கோர விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள சச்சேந்தி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்று லோட் ஏற்றும் மூன்று சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வேகமாக வந்து மோதியதில், கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகிவிட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் தற்போது ஹல்லேட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்து லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

இந்த விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்திற்கு, பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அளித்துள்ளார். அதேபோல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பலியான நபர்களுளின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications