இந்த முறை பாரத் மாதா கி ஜெய் கிடையாது! வெற்றிவேல்! வீரவேல் என முழங்கிய மோடி! ரூட் மாறுது!
மதுரை: மதுரையில் என்டிஏ கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் உரையை தொடங்கி பிரதமர் மோடி, பாரத் மாதா கி ஜெய் என்பதற்கு பதில் வெற்றிவேல்! வீரவேல்! என தனது உரையை தொடங்கியுள்ளார்.
மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனது. சில நாட்களுக்கு முன்னர்தான் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையில், மசூதிக்கு அருகில் உள்ள கல் தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று பஞ்சாயத்தை கிளப்பயிருந்தன. இது தொடர்பாக அந்த அமைப்புகள் நடத்திய போராட்டம், வழக்குகள் உள்ளிட்டவை மதுரையை உலுக்கியிருந்தது.

இப்படி இருக்கையில், தற்போது என்டிஏ பொதுக்கூட்டம் மதுரையில் நடப்பதும், அதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், மோடி வழிபாடு செய்தததும் கவனம் பெற்றிருக்கிறது.
வழக்கமாக மோடி பங்கேற்று பேசும் கூட்டங்களில், 'பாரத் மாதா கி ஜெய்' என்றுதான் முழங்குவார். இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற கூட்டங்களில் இதேபோன்று முழக்கங்களை எழுப்பியிருந்தார். ஆனால், கூட்டத்தில் மக்களிடையே இந்த முழக்கம் பெரிய அளவில் சென்று சேரவில்லை. இப்படி இருக்கையில்தான் இந்த முறை 'வெற்றிவேல் வீரவேல்' என முழங்கியுள்ளார். இது தமிழர்களிடையே தன்னையும், பாஜகவையும் கொண்டு செல்ல எளியதாக இருக்கும் என்று பிரதமர் நம்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications