தவெக நிர்வாகி திருமண விழாவில்.. திடீரென மணமேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்ணால் பரபரப்பு
மதுரை: மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் திருமண விழாவில் மணமேடையிலேயே மணப்பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம், அருள்ராஜ்புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் பாசறையைச் சேர்ந்த முனீஸ்குமார், சுபஸ்ரீ ஆகியோரின் திருமணம் மதுரையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டார்

அருண்ராஜை மேலதாளங்கள் முழங்க நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மணமேடைக்குச் சென்று மணமக்களை அருண்ராஜ் பூங்கொத்தைக் கொடுத்து வாழ்த்தினார். அப்போது, திடீரென மணமேடையிலேயே மணமகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக சூழ்ந்த நிலையில், மணமகள் அறைக்கு சுபஸ்ரீஅழைத்துச் செல்லப்பட்டார். அருண்ராஜ் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
உடனே, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் நலமடைந்தார். காலை உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications