மகாராஷ்டிராவை மீண்டும் உலுக்கும் கொரோனா.. பொது மக்கள் மட்டுமல்ல.. 4 அமைச்சர்களுக்கும் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
வியாழக்கிழமை நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்து 427 புதிய கொரோனா நோய் தொற்று பதிவாகியுள்ளது. 38 பேர் மரணம் அடைந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் மும்பையில் மறுபடி லாக் டவுன் கொண்டு வரலாமா என்பது பற்றி மேயர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு மட்டும் கிடையாது, அமைச்சர்களும் கொரோனா நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் அனில் தேஷ்முக் ராஜேந்திர சிங்னே உட்பட நான்கு அமைச்சர்கள் இந்த மாதத்தில் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications