மகாராஷ்டிராவில் அதிஉச்சத்தில்... ஒரே நாளில் 66,836 பேருக்கு கொரோனா பாதிப்பு- 773 பேர் மரணம்
மும்பை: மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66, 836 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 773 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மிக மோசமாக முதலிடத்தில் இருக்கிறது மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் 66,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அத்துடன் கொரோனாவால் 773 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்று மட்டும் 74,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் உள்ளனர்.
மகாராஷ்டிராவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,61,676. இம்மாநிலத்தில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 63,252 ஆகும்.
மகாராஷ்டிராவில் தற்போது 6,91,851 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புனேவில்தான் மிக அதிகபட்சமாக 9,863 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு 24 மணிநேரத்தில் 30 பேர் மரணித்துள்ளனர்.
நாக்பூரில் 7970 பேரும் மும்பையில் 7221 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் வெள்ளியன்று மட்டும் 72 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications