விடிய விடிய.. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி பார் வசதி ஓட்டல்களுக்கு சிறப்பு அனுமதி
மும்பை : கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை தினத்தில் பார்வசதி கொண்ட ஓட்டல்களை அதிகாலை 5 மணி வரை திறந்து வைக்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கிவிட்ட நிலையில் பல நட்சத்திர விடுதிகளில் புக்கிங் ஆரம்பித்துவிட்டது. சிங்கிளாக பங்கேற்பவர்களைவிட பல ஓட்டல்களில் ஜோடிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பார்வசதி கொண்ட ஓட்டல்களை அதிக நேரம் இயக்க அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மும்பை நகரில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை தினத்தில் பார்வசதி கொண்ட ஓட்டல்களை அதிகாலை 5 மணி வரை திறந்து வைக்க அம்மாநில காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்ட்ரா மாநில கலால்துறை சூப்பிரண்டு சினேகலதா, கூறுகைடியில், 25 மற்றும் 31-ந்தேதி ஆகிய நாட்களில் மட்டும் பார்வசதி கொண்ட ஓட்டல்கள் அதிகாலை 5 மணி வரையிலும், மதுபான கடைகள் இரவு 1 மணி வரையும் திறந்து வைக்க அனுமதி வழங்கி உள்ளோம் என்றார்.
பொது இடங்களில் மதுபானங்கள் விற்றாலோ மற்றும் அனுமதி பெறாத ஓட்டல்களில் மதுபானங்கள் விற்பது கண்டு பிடிக்கப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications