டிரைவர் விக்கியை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு.. கொடூரமாக தாக்கிய லாரி உரிமையாளர்கள்
Recommended Video
மும்பை: ஓட்டுநரை கட்டி தொங்கவிட்டு லாரி உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்தும் காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மகாராஷ்டிராவில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக லாரி உரிமையாளர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
விக்கி ஆகிலவ் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கமலேஸ்வரை சேர்ந்தவர். இவர் அங்குள்ள தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். விக்கி எப்போதுமே குடித்துவிட்டு தான் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

பலமுறை லாரி உரிமையாளர் கண்டித்தும்கேட்க வில்லையாம். விக்கியின் செயல் காரணமாக லாரி நிறுவனத்துக்கு சமீபத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம்அடைந்த லாரி உரிமையாளர்கள், அகில் போகனர் கர் மற்றும அமித் தாக்ரே ஆகியோர், ஓட்டுநர் விக்கியை அலுவலகத்துக்குள் அடித்து உதைத்து கயிற்றில் கட்டி தொங்கவிட்டனர். பின்னர் அப்போது விக்கியை சரமாரியாக இருவரும் அடித்து உதைத்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து விசாரணை நடத்திய மகாராஷ்டிரா மாநில போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி உரிமையாளர்கள் அகில் போகன்கர் மற்றும் அமித் தாக்ரே ஆகியோரை கைது செய்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications