என்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்!
Recommended Video
நியூயார்க்: ஐநா பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய ஜனாதிபதி என இம்ரான் கான் வாய்த் தவறி கூறியுள்ளது பெரும் கிண்டலுக்குரியதாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 74-ஆவது பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் நீண்ட உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பதற்கு பதிலாக இந்திய ஜனாதிபதி என கூறினார்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இது போல் இம்ரான் கானின் டங் ஸ்லிப்பாவது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாநாட்டில் ஈரான் பிரதமர் ஹூசைன் ரவ்வானியுடன் டெஹ்ரானில் செய்தியாளர்களை இம்ரான் கான் சந்தித்தார்.
அப்பேது ஜெர்மனியும் பிரான்சும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன என கூறுவதற்கு பதிலாக அவர் ஜெர்மனியும் ஜப்பானும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன என்றார். இது சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளானது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications