ரூ.13500 கோடி மோசடி.. குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வெளிநாடு தப்பித்து சென்ற குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி ஏற்கனவே லண்டனில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர் நீரவ் மோடி. வைர வியாபாரி. இவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு எழுந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதையடுத்து நீரவ் மோடி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து சென்றனர்.
நீரவ் மோடி லண்டனில் பதுங்கினார். கடந்த 2019ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் லண்டன் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நீரவ் மோடியின் சகோதரானர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது பணமோசடி மற்றும் குற்றவியல் சதி மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் இந்தியா விடுத்த கோரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவில் நேஹல் மோடியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications