"பிரதமர் மோடிக்கு நன்றி.." பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு நிதிஷ் குமார் வெளியிட்ட முதல் கமெண்ட்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதிஷ் குமாரின் முதல் டுவிட்டர் பதிவு இதுவாகும்.

மக்கள் மிக உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் நிதிஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் நிதீஷ் குமார் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில், என்.டி.ஏ பெற்றுள்ள 125 இடங்களில், ஜே.டி.யூ வெறும் 43 இடங்களைத்தான் வென்றுள்ளது. மறுபுறம் பாஜக சிறப்பாக செயல்பட்டது. 74 இடங்களை பாஜக வென்றுள்ளது.
ஆனால், பாஜக தனது தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியை மதிக்கப்போவதாக கூறியுள்ளது, அங்கு நிதீஷ் குமாரே முதல்வராக தொடருவார், பாஜக ஆதரவு அளிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications