கூடா நட்பு; கேடாய் முடியும்... கருணாநிதியை சொல்லியிருக்கிறார்… ராஜ்நாத் சிங் விளாசல்
பெரம்பலூர்: திமுக காங்கிரஸ் கூட்டணி மூழ்கும் கப்பல் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பெரம்பலூரில் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்திலிருந்து காங்கிரஸை பல வருடங்களுக்கு முன்னே விரட்டி அடித்து விட்டதாக கூறினார். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை மத்திய பாஜக அரசு காக்கும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இருந்து துடைத்தெறியப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பலர் சிறையிலும் பலர் ஜாமீனிலும் இருக்கிறார்கள் என்றும் ராஜ்நாத் சிங் கடும் விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல என்றும் ஊழல் நிறைந்த கூட்டணி என்று கூறிய ராஜ்நாத் சிங், கூடா நட்பு; கேடாய் முடியும் என காங்கிரஸ் கூட்டணி பற்றி கருணாநிதியை கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அரியலூர் - பெரம்பலூர் இடையே ரயில் போக்குவரத்து வசதி செய்யப்படும் என்றும், பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்படும் எனவும் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
பாகிஸ்தானின் இறையாண்மையை மதிக்கிறேன், தீவிரவாத இலக்குகளை தான் குறிவைத்து அழிக்கிறோம், அதன் ராணுவ வீரர்களையோ மக்களையோ அல்ல எனவும் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications