கொரோனாவிலும் கூடும் புதுச்சேரி சட்டப்பேரவை.. வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்..
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் 30 ந்தேதி கூடுகின்றது. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கின்றார்.
Recommended Video
புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டம் வரும் 30 ந்தேதி காலை 9.30 க்கு கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக மார்ச் 31 க்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு மத்திய அரசின் நிதியை பெற்ற பின்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கமாகி வருகின்றது.

இந்நிலையில் வரும் 30 ந் தேதி கூடவுள்ள பேரவை கூட்டத்தில் நிதிப்பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, அரசின் அடுத்த நான்கு மாத செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் ஒப்புதல் பெற உள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தை விரைந்து முடிக்க உள்ளார்கள்.
மேலும் கொரோனா தொற்றை தவிர்க்க, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மிகக்குறைந்த நேரம் மட்டுமே நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தில் பேரவைக்குள் உள்ளேயும், வெளியேவும் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சட்டப்பேரவை நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications