இந்தாப் பிடிங்க அரசுக் கார்களை.. அதிரடியாக ஒப்படைத்த புதுவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!
Recommended Video

புதுச்சேரி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதுச்சேரியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களது கார்களை சட்டசபை செயலரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதேபோல் அரசியல் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசு கார்களை அரசு நிகழ்ச்சிகள் தவிர மற்ற பயன்பாட்டிற்கு உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பயன்படுத்திவந்த அரசு கார்களை சட்டப்பேரவை செயலரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இதன்படி ஒப்படைக்கப்படும் கார்கள் அனைத்தும் சட்டமன்ற வளாகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த கார்களிலேயே தற்போது பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications