பிளாக்பஸ்டர் வீக்எண்ட்.. சென்னையில் வீடு வாங்க செம வாய்ப்பு.. மாஸ் ஆபர் தரும் ஸ்ரீராம் ப்ராபர்ட்டிஸ்
சென்னை: சென்னையில் பல்வேறு வசதிகளை கொண்ட தரமான அபார்ட்மெண்டுகளை விற்பனை செய்யும் ஸ்ரீராம் ப்ராபர்ட்டிஸ் நிறுவனம் தற்போது தனது பார்க் 63 (Park 63) அபார்ட்மெண்டிற்கு "பிளாக்பஸ்டர் வீக்எண்ட்" ஆஃபரை அறிமுகப்படுத்தி உள்ளது. "பிளாக்பஸ்டர் வீக்எண்ட்" ஆஃபர் மூலம் சொந்தமாக வீடு வாங்கும் உங்களின் கனவு நிறைவேற போகிறது.
பிளாக்பஸ்டர் வீக்எண்ட்
பிளாக்பஸ்டர் வீக்எண்ட் என்பது உங்கள் வாழ்நாளில் வரப்போகும் மிகப்பெரிய வீடு வாங்கும் வாய்ப்பு ஆகும். 48 மணி நேரம் அமலில் இருக்கும் பிளாக்பஸ்டர் வீக்எண்ட் மூலம் அதிக சலுகைகளுடன் நீங்கள் வீடுகளை வாங்க முடியும். பிளாக்பஸ்டர் வீக்எண்ட் சமயத்தில் வீடுகளை புக் செய்தால் உங்களுக்கு என்று சிறப்பான தள்ளுபடிகள் வழங்கப்படும்.
உங்களுக்கு பிடித்தமான வீட்டு யூனிட்டை பார்க் 63 (Park 63) அபார்ட்மெண்டில் இருப்பதிலேயே மிக குறைந்த விலையில் மூலம் நீங்கள் வாங்கிட முடியும் என்றால் நம்புவீர்களா.. பிளாக்பஸ்டர் வீக்எண்ட் அதை சாத்தியமாக்கி உள்ளது.

ஸ்ரீராம் பார்க் 63 (Park 63) மிகவும் சிறந்த, நவீனமான டவுன்ஷிப் ஆகும். அருகிலேயே அமைந்துள்ள ஐடி பார்க் பகுதியில் ஏற்கனவே 25 ஆயிரம் ஊழியர்கள் வசிக்கிறார்கள் மற்றும் மேலும் 20 ஆயிரம் பேர் வர உள்ளனர். அதோடு இந்த ஸ்ரீராம் பார்க் 63 (Park 63) அருகிலேயே 5 லட்சம் சதுர அடி பரப்பில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்
கொண்ட மிகப்பெரிய மால் ஒன்றும் வர உள்ளது. பல புது வசதிகள் இங்கே வரப்போகின்றது. இது போக இன்னும் பல வசதிகளை ஸ்ரீராம் பார்க் 63 (Park 63) உங்களுக்கு வழங்குகிறது.
இந்த ஸ்ரீராம் பார்க் 63 ஜிஎஸ்டி சாலையில் அமைந்து உள்ளது. பெருங்களத்தூர் ரயில்வேநிலையம் அருகிலேயே இந்த டவுன்ஷிப் அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் 13 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட அபார்ட்மெண்ட் ஆகும் இது.
40க்கும் அதிகமான தலைசிறந்த வசதிகள் கொண்ட வகையில் 18000 சதுர அடியில் இங்கே கிளப் ஹவுஸும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் விரைவில் முடிய உள்ளது. விரைவில் வீடுகள் ஒப்படைக்கப்படும். கீளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிட தூரத்தில்தான் உள்ளது. இந்த பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது ஆகும்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெறும் 20 நிமிட தூரத்தில்தான் இருக்கிறது. மெப்ஸ், மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் ஒரகடம் போன்ற வேலைவாய்ப்பு மண்டலங்கள் அருகிலேயே உள்ளது. அதோடு அருகிலேயே 1500 ஏக்கர் கொண்ட வண்டலூர் வனம் உள்ளதால், இயற்கையான சூழ்நிலை நிலவுகிறது.
இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள்.. இப்போதே பிளாக்பஸ்டர் வீக்எண்ட் சலுகையை பயன்படுத்தி இங்கே வீடு வாங்கிடுங்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications